Join/Follow with Our Social Media Links

தளபதி #65 படத்தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Article by : Admin on 21-06-2021

தமிழ் திரையுலகின் வசூல் நாயகன், பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்ட இளைய தளபதி விஜய் நாளை (22.06.2021) தனது 47வது  பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ரசிகர்கள் இந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர். விஜய் ரசிகர்கள் என்று பொதுப்படையாக சொல்வதைவிட வெறித்தனமான விஜய் ரசிகர் ஏராளமாக இருக்கின்றனர்.

தனது பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு விஜய் #65 வது படத்தின் தலைப்பையும் First Look போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர் படக்குழு.

சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் தீலிப்குமார் எழுதி இயக்கும் இளைய தளபதி விஜய் நடிக்கும் 65 வது படத்திற்கு “பீஸ்ட் (BEAST)” என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கின்றார். யோகி பாபு, அபர்ணா தாஸ், ரெட்ன் கிங்ஸ்லி, VTV கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்துள்ளார், R.நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

 

“BEAST” is Best Treat for VIJAY FANs









Movie Gallery

  • news

    Huma Qureshi

  • news

    Ramya Krishnan

  • news

    Sayyeshaa

  • news

    Pooja Umashankar

  • news

    Akshara Haasan

  • news

    Shilpa Shetty

  • news

    Aditi Rao Hydari

  • news

    Ramya Krishnan

  • news

    Mahima Nambiar

  • news

    Taapsee Pannu

  • news

    Sakshi Agarwal

  • news

    Madhu Shalini

  • news

    Shruti Haasan

  • news

    Swasika

  • news

    Janhvi Kapoor

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.