Join/Follow with Our Social Media Links

மாநாடு திரைப்பட பாடல் வெளியீடு…

Article by : Admin on 21-06-2021

வி ஹவுஸ் புரெடெக்ஷன் சார்பில் சுரேஷ் காமட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ள படம் “மாநாடு”. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் KL படத்தை தொகுத்துள்ளார். சிலம்பரசன் இந்த படத்தில் அப்துல் காலீக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் சீதாலக்ஷ்மி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் SJ சூர்யா, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் SA சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, உதயா, அர்விந்த ஆகாஷ் நடித்துள்ளனர்.

சில ஆண்டுகளாகவே நடிகர் சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவிலான வெற்றி படமாக அமையவில்லை. இவர் நடித்து பொங்கல் தினத்தில் (14.01.2021) ஈஸ்வரன் படம் வெளியானது. திரையரங்குகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. முதன் முறையாக வெங்கட் பிரபு கூட்டனியில் இணைந்துள்ளார். இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். ரசிகர்களும் எதிர்பார்பபுடன் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு முடக்கத்திலிருந்து மீண்டு முழு வீச்சுடன் வெளியீட்டுக்கு தயாராகிக்கொண்டு இருக்கின்றது “மாநாடு”

இன்று (21.01.2021) மாநாடு படத்தில் மதன் கார்க்கி எழுதிய “மெஹெரெசிலா” பாடலை யுவன்சங்கர் ராஜா, பவதாரினி மற்றும் ரிஸ்வான் பாட, முதல் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Shilpa Shetty

  • news

    Anikha

  • news

    Sherin Shringar

  • news

    Krithi Shetty

  • news

    Parvati Nair

  • news

    Anagha

  • news

    Lavanya Tripathi

  • news

    Priyamani

  • news

    Sheela Rajkumar

  • news

    Priyamani

  • news

    Diva Dhawan

  • news

    Janani Iyer

  • news

    Sanjana Natarajan

  • news

    Aditi Rao Hydari

  • news

    Janani Iyer

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.