Jailer
    Pichaikaran 2

Review

வீட்ல விசேஷம்

பே வியூ புராஜெக்ட்ஸ் L L P மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ராகுல் இணைந்து தயாரித்துள்ள படம் வீட்ல விசேஷம். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற Badhaai Ho திரைப்படத்தின் மறு தமிழ்ப்பட உருவாக்கமாக வந்துள்ளது இப்படம். இப்படத்தை R J பாலாஜி மற்றும் N J சரவணன் இயக்கியுள்ளனர். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை செல்வா R K தொகுத்துள்ளார்.

Read More >>>>

News

95வது ஆஸ்கார் விருதுகள்

திரையுலகினர் பெருமைக்குறிய விருதாக நினைப்பது ஆஸ்கார் விருது. 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று (13.03.2023) நடைபெற்றது. இதில் விருது வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விருது பெற்றவர்கள் பட்டியல் ஆஸ்கார் விருது பட்டியலில் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All at once) திரைப்படம் பல விருதுகளை தட்டிச்சென்றது குறிப்பிடதக்க ஒன்றாக இருக்கின்றது. சுமார் 20 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த திரைப்படம் சுமார் 108 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த படத்தொகுப்பு என 7 விருதுகளை பெற்றுள்ளது.

 

Read More >>>>

Teasers

Movie Gallery

  • Mehreen Pirzada

  • Deepika Padukone

  • Janhvi Kapoor

  • Surabhi

  • Rakul Preet Singh

  • Sshivada

  • Vega Tamotia

  • Dimple Hayathi

  • Kalyani Priyadarshan

  • Anu Emmanuel

  • Shritha Sivadas

  • Reshma Pasupuleti

  • Vani Bhojan

  • Aparna Balamuralli

  • Bhavana



  • Jeeva

  • Sarathkumar

  • Hrithik Roshan

  • Arulnithi

  • Atharvaa

  • Sundar C

  • Siddharth

  • Sarathkumar

  • Mohanlal

  • Prabhas

  • Ram Charan

  • Siddharth

  • Rajinikanth

  • Allu Arjun

  • Karthi



TV Gallery

  • Nakshathra Nagesh

  • Nithya Ram

  • Rachitha Mahalakshmi

  • Vidhya Mohan

  • Nivisha

  • Rachitha Mahalakshmi

  • Nithya Ram

  • Priya Prince

  • Nimeshika Radhakrishnan

  • Nithya Das

  • Sruthi Raj

  • Poornitha Kalyani

  • Lakshmi Priya

  • Ramya Subramaniam

  • Vj Maheswari

Sports

GT Vs CSK

Ahmedabad

PK Vs KKR

Mohali