Join/Follow with Our Social Media Links

அண்ணாத்தே படத்தில் சார காற்றே பாடல் வெளியீடு - சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோசல் மதுர குரலில்

Article by : Admin on 10-10-2021

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  வைத்து சன் பிக்சர்ஸ் சார்பில்  அண்ணாத்த  படத்தை தயாரிக்கின்றது. அல்டிமேட் ஸ்டார்  விசுவாசம்  படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகின்றார் சிவா. டி.இமான் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கின்றார். வெற்றி ஒளிப்பதிவு செய்கின்றார். ரூபின் படத்தை தொகுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன்  மீனா, குஷ்பு,  நயன்தாரா,  கீர்த்தி சுரேஷ் (முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தில்), சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

“அண்ணாத்த” படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு 04.11.2021 ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினிகாந்திற்க்காக  கடைசியாக SP பாலசுப்ரமணியம் பாடிய அண்ணத்தே அண்ணத்தே பாடல் 04.10.2021 ல் வெளியாகி 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிக்கப்பட்டுள்ளது.

இப்போது “அண்ணாத்த” படத்தின் அடுத்த பாடல் D.இமான் இசையில் யுகபாரதியின் வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோசல் மதுர குரலில் உருவான “சார காற்றே” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

“அண்ணாத்த” படத்தின் “சார காற்றே” பாடல்







Movie Gallery

  • news

    Alia Bhatt

  • news

    Mahima Nambiar

  • news

    Janani Iyer

  • news

    Poonam Bajwa

  • news

    Kushboo

  • news

    Simran

  • news

    Dushara Vijayan

  • news

    Madhu Shalini

  • news

    Sonu Gowda

  • news

    Aditi Rao Hydari

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Tanya Ravichandran

  • news

    Sneha

  • news

    Keerthi Pandian

  • news

    Neetu Chandra

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.