Join/Follow with Our Social Media Links

சந்தானம் நடிக்கும் சபாபதி பாடல் மயக்காதே மாய கண்ணா நீ வெளியிடு

Article by : Admin on 07-10-2021

RK எண்டர்டெயின்மெண்ட் சார்பில் C.ரமேஷ் குமார் தயாரித்துள்ள படம் சபாபதி. R.ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் C.S இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தை தொகுத்துள்ளார்.

சபாபதி படத்தில் சந்தானம், ப்ரீதி வர்மா, M.S. பாஸ்கர் சயாஜி ஷின்டே, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சபாபதி படத்தில் சாம் C.S இசையில் விவேக் எழுதிய மயக்காதே மாய கண்ணா நீ பாடல் ஸ்ரீநிஷா ஜெயசீலன் மயக்கும் குரலில் கர்நாடக பாடல் வடிவில் உருவாகியுள்ளது. இந்த பாடல் இன்று (07.10.2021) வெளியிடப்பட்டுள்ளது

சபாபதி பட மயக்காதே மாய கண்ணா நீ







Movie Gallery

  • news

    Neelima Esai

  • news

    Alia Bhatt

  • news

    Prayaga Martin

  • news

    Sanjitha Shetty

  • news

    Kushboo

  • news

    Mehreen Pirzada

  • news

    Shilpa Shetty

  • news

    Shraddha Srinath

  • news

    Adah Sharma

  • news

    Malavika Mohanan

  • news

    Shirin Kanchwala

  • news

    Kasthuri

  • news

    Deepa Sannidhi

  • news

    Rajisha Vijayan

  • news

    Rakul Preet Singh