Join/Follow with Our Social Media Links

அரண்மனை 3 மனதை வருடம் மெலோடி பாடல் செங்காந்தலே வெளியீடு

Article by : Admin on 06-10-2021

அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து அரண்மனை 3  உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார். திகில், திரில்லர், காமெடியில் உருவாகியிருக்கின்றது இந்த படம்.

ஆர்யாசுந்தர் C, ராஷிகன்னாசாக்ஷி அகர்வால்ஆண்ட்ரியா ஜெர்மியா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, மனோபாலா, கோவைசரளா, சித்ரா லக்ஷ்மணன், சம்பத் ராஜ், வின்சனட் அசோகன், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்

இதுவரை வெளிவந்த அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் மெலோடி பாடல் இல்லாமல் இருந்தது. அரண்மனை 3 படத்தில் செங்காந்தலே மெலோடி பாடலை வைத்துள்ளனர். C.சத்யா இசையில் கவிஞர் பா.விஜயின் மனதைவருடும் செங்காந்தலே பாடல் வரிகள் ரீமாவின் மனதை வருடும் குரலில் உருவாகியுள்ளது கருவில் இருக்கும் குழந்தையை வைத்து உருவாகியுள்ளது செங்காந்தலே பாடல்.

இந்த பாடல் இன்று 06.10.2021 வெளியிடப்பட்டுள்ளது.

அரண்மனை 3 செங்காந்தலே பாடல்



செங்காந்தலே பாடல் வரிகள்

செங்காந்தலே உனை அல்லவா செல்ல தென்றலே உனை ஏந்தவா

அழைப்பேன் உன்னை என்னோடு இருப்பேன் என்றும் உன்னோடு

அன்பே உன் கைகள் என்னை தீண்டுமாமிதந்தேன் காற்றில் கற்றாக

நடந்தேன் இரவில் நிழலாக கண்ணே உன் கண்கள் என்னை காணுமா

ஆராரிரோ.. .... ஆராரிரோ .... ஆராரோ .... ஆராரிரோ ....

 

சின்ன சின்ன மலர் குவியலை போல் எனக்குள் மலர்ந்தாய்

என்ன என்ன உயிர் சிலிர்க வைத்து கருவில் அசைந்தாய் ...

உன்னைப் பெரும் அன்னை வலி வலி அல்ல ஓர் வரமே

என் மார்பிலே கூடு கட்டி நீ உறங்கிடும் நாள் வருமே

பால்கசியும் இதழோடு உன்னைக் காணவே

தெய்வம் கூட ஓசை இன்றி வந்து போகுமே

 

செங்காந்தலே உனை அல்லவா செல்ல தென்றலே உனை ஏந்தவா

அன்னை நெஞ்சில் அனல் எரிகையிலே. மழை போல் வந்தாய்

எந்த திசையிலும் இருட்டுக்குள் நான் வெளிச்சம் தந்தாய்

ஜென்மம் ஒன்று போதாதென்று ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்

என் வாழ்விலே ஒரே இன்பம் கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்

உன் மேல் தோஷம் தீண்டாமல் காப்பேன் அன்பே காலமுழுதும் உனக்காக

வாழ்வேன் அன்பே..

 

செங்காந்தலே ஆராரிரோ ... சின்ன தென்றலே ஆராரிரோ





Movie Gallery

  • news

    Madhuri Jain

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Madonna Sebastian

  • news

    Shriya Saran

  • news

    Esther Anil

  • news

    Swasika

  • news

    Gayathri

  • news

    Kangana Ranaut

  • news

    Puvisha Manoharan

  • news

    Kaniha

  • news

    Anjali

  • news

    Sanjana Sarathy

  • news

    Losliya

  • news

    Saipriya Deva

  • news

    Manju Warrier

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.