Join/Follow with Our Social Media Links

எனிமி(ENEMY) படத்தின் லிட்டில் இந்தியா பாடல்..

Article by : Admin on 20-09-2021

மினி ஸ்டுடியோஸ் சார்பில் S.வினோத்குமார் தயாரித்துள்ள படம் எனிமி(ENEMY), அரிமா நம்பி, இருமுகன் மற்றும் நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு S.தமன் இசையமைத்துள்ளார். R D ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.

சிறந்த நண்பர்களாக திரையுலகில் அறியப்பட்ட  விஷால்  மற்றும்  ஆர்யா  அவன் இவன் படத்திற்கு பிறகு இதில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் டப்மாஷ் புகழ் மிருணாளினி, சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ்  பிராகஷ்ராஜ், டூய் பெக்  மற்றும் பலர் நடித்துள்ளனர்

எனிமி(ENEMY), திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு 14.10.2021 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனிமி(ENEMY), திரைப்படத்தின் பத்தல மற்றும் டர்ண் டர்ண் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (20.09.2021) லிட்டில் இந்தியா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. S.தமன் இசையில் அறிவு எழுதி சரத் சந்தோஷூடன் இணைந்து பாடியுள்ளார்.

எனிமி(ENEMY), திரைப்படத்தின் லிட்டில் இந்தியா பாடல்







Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Pooja Kumar

  • news

    Pranitha Subhash

  • news

    Meera Mithun

  • news

    Amy Jackson

  • news

    Diva Dhawan

  • news

    Gayathri

  • news

    Samantha

  • news

    Darshana Banik

  • news

    Keerthy Suresh

  • news

    Aditi Rao Hydari

  • news

    Keerthy Suresh

  • news

    Raai Laxmi

  • news

    Gayathri

  • news

    Gayathri

  • news

    Sobhita Dhulipala

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here