Join/Follow with Our Social Media Links

ஹிப்பாப் தமிழா ஆதியின் சிவகுமாரின் சபதம் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி

Article by : Admin on 19-09-2021

இண்டி ரெபெல்ஸ் சார்பில் ஹிப்பாப் தமிழா தயாரிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் வழங்கும் படம் சிவகுமாரின் சபதம். ஹிப்பாப் தமிழா ஆதியின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் (மிடில்கிளாஸ் டா பாடலை மட்டும் ரோகேஷ் எழுதியுள்ளார்) மற்றும் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் S துவாரங்நாத் படத்தை தொகுத்துள்ளார்.

சிவகுமாரின் சபதம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது அனைவரும் அறிந்ததே.  இந்த படத்தில் ஹிப்பாப் தமிழா ஆதி நாயகனா நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். ஆதித்யா சேனல் புகழ் கதிர், ராகுல், பார்வதி vj மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சிவகுமாரின் சபதம் படத்தின் டீசர் இன்று (20.09.2021) வெளியிடப்பட்டது மற்றும் இந்த படம் வரும் 30.09.2021 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலை ஹிப்பாப் தமிழா ஆதி தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

 

சிவகுமாரின் சபதம் டீசர்


சிவகுமாரின் சபதம்  “சிவகுமாரின் பொண்டாட்டி” பாடல்


சிவகுமாரின் சபதம்  “பாகுபலி ஒரு கட்டப்பா” பாடல்


சிவகுமாரின் சபதம்  “மிடில் கிளாஸ்” பாடல்


சிவகுமாரின் சபதம்  “தில்லாலங்கடி லேடி” பாடல்


சிவகுமாரின் சபதம்  “நெருப்பா இருப்பான்” பாடல்

 





Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Tamannah

  • news

    Reshma Pasupuleti

  • news

    Reba Monica John

  • news

    Anikha

  • news

    Reba Monica John

  • news

    Suja Varunee

  • news

    Amala Paul

  • news

    Anu Emmanuel

  • news

    Ragini Dwivedi

  • news

    Dharsha Gupta

  • news

    Anu Emmanuel

  • news

    Shamlee

  • news

    Athulya Ravi

  • news

    Nithya Menen

  • news

    Sunny Leone

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here