Join/Follow with Our Social Media Links

விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Article by : Admin on 11-07-2021

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் “விக்ரம்”. இதே தலைப்பில் 1989 ல் ராக்கெட் கடத்தலை அடிப்படையாக கொண்டு கமல்ஹாசன் படத்தை எடுத்திருந்தார். அந்த படத்திற்கு சுஜாதா கதை எழுத ராஜசேகர் இயக்கியிருந்தார். இப்பொழுதும் அதே தலைப்பில் வெளிவரவிருக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருக்கின்றார். அனிரூத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

கமல்ஹாசன், விஜய சேதுபதி, ஃபகத்பாசில், நரேன், அர்ஜீன் தாஸ், ஆண்டனி வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“விக்ரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (10.07.2021) மாலை வெளியிடப்பட்டது. விஜய சேதுபதி, கமல்ஹாசன் மற்றும் ஃபகத்பாசில் இடம் பெற்ற இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.





Movie Gallery

  • news

    Sshivada

  • news

    Vimala Raman

  • news

    Reshma Pasupuleti

  • news

    Chandini Tamilarasan

  • news

    Srushti Dange

  • news

    Trisha Krishnan

  • news

    Andrea Jeremiah

  • news

    Kajal Agarwal

  • news

    Malavika

  • news

    Dharsha Gupta

  • news

    Bindu Madhavi

  • news

    Sadha

  • news

    Parvati Nair

  • news

    Saipriya Deva

  • news

    Mirnalini Ravi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.