Join/Follow with Our Social Media Links

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் பாடல் வரிகள்..

Article by : Admin on 09-06-2021

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம் “நெற்றிக்கண்”..  சித்தார்த் நடித்த பேய் திரில்லர் படமான அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தை தொகுத்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதன் கதை நாயகியாக நடித்துள்ளார். இதில் கண் தெரிய நபராக இவர் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் ரீலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

“நெற்றிக்கண்” திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்திக் நேதா எழுதியுள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடல் சித் ஸ்ரீராம் ரம்மிய குரலில் கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசையில் இன்று (09.06.2021) பட நிறுவணம் ரீலீஸ் செய்துள்ளது.






Movie Gallery

  • news

    Charmy Kaur

  • news

    Ineya

  • news

    Reba Monica John

  • news

    Catherine Tresa

  • news

    Anagha

  • news

    Karthika Nair

  • news

    Shamlee

  • news

    Shruti Haasan

  • news

    Taapsee Pannu

  • news

    Chandini Tamilarasan

  • news

    Tanya Ravichandran

  • news

    Tamannah

  • news

    Priyamani

  • news

    Riythvika

  • news

    Anukreethy Vas

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.