Join/Follow with Our Social Media Links

ஃபேமிலி மேனை மிரட்டும் சமந்தா

Article by : Admin on 13-05-2021

நடிகை சமந்தா நடித்த வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது

11 ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்ற தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் 20.09.2019 ல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. சீரிஸை ராஜ்நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே  தயாரிப்பில் அஜிம் மூலன் நிகம் போம்சன் ஒளிப்பத்திவு செய்ய சுமித் கோட்டியா படத்தை தொகுப்பில் சச்சின்-ஜிகார் இசையில், கேதன் சூடா பின்னனியில், ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் 10 பாகங்களாக இதை உருவாக்கியிருந்தனர்.

தி ஃபேமிலி மேன் 2 சீசன் 2 அவர்களே தயாரிக்க கேமரூன் எரிக் பிரைசன் ஓளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவை தவிர பிற தொழில் நுட்பக்க கலைஞர்கள் முதல் பாகத்தில் இருந்தவர்களே. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயி, ரோஹித் சுக்வானி, சமந்தா, பிரியாமனி மற்றும் பலர் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கின்றன்ர். ஹிந்தியில் உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்திலே சீசன் 2 வரும் 11.06.2021 ல் முதல் ஒளிபரப்பாகின்றது.

எந்த கதாப்பாத்திரத்திலும் ஒன்றி நடிக்கக்கூடிய சமந்தா இந்த வெப் சீரிசில் மிரட்டலான வில்லியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.







Movie Gallery

  • news

    Mumtaj

  • news

    Sobhita Dhulipala

  • news

    Dharsha Gupta

  • news

    Madhuri Jain

  • news

    Vishakha Singh

  • news

    Ragini Dwivedi

  • news

    Prayaga Martin

  • news

    Kiara Advani

  • news

    Ramya Pandian

  • news

    Ramya Pandian

  • news

    Catherine Tresa

  • news

    Samyuktha Hegde

  • news

    Vedhika

  • news

    Pooja Kumar

  • news

    Ramya Pandian

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.