Article by : Admin on 29-10-2021
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் J ராஜேஷ் கண்னா எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் மாயன். M S ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். K அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். M R ரெஜீஸ் படத்தை தொகுத்துள்ளார்.
திரில்லர் அடிப்படையில் உருவாகியுள்ள மாயன் படத்தில் வினோத் மோகன், பிந்து மாதவி, பியா பாஜ்பாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மாயன் படத்தில் M S ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் J.ராஜேஷ் கண்னா எழுதிய மச்சி பாடலை T R சிலம்பரசன் மற்றும் சிவாங்கி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் 29-10-2021 ல் வெளியிடப்பட்டுள்ளது
மாயன் படத்தின் மச்சி பாடல் உங்கள் பார்வைக்கு