Article by : Admin on 05-09-2021
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் கார்த்தி மற்றும் லக்ஷ்மி மேனன் இணைந்து நடித்த கொம்பன் படம் 2015 ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படத்தை முத்தையா இயக்கியிருந்தார்.
மீண்டும் கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கின்றார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். SK செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த படத்திற்கு விருமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதீ சங்கர் என்ற மகள்களும் மற்றும் அர்ஜீத் சங்கர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் கிரிகெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் ஜூன் மாதம் பிரமாண்டமாக திருமணம் நடந்தது அனைவரும் அறிந்ததே.
ஷங்கரின் இளைய மகள் அதிதீ ஷங்கர் தான் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். இதை நடிகர் சூர்யா தன் டிவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.
A very warm welcome to Aditi Shankar! You are going to win everyone’s heart! God bless!! உன் வரவு நல்வரவு ஆகுக!!@AditiShankarofl #Viruman #விருமன் @Karthi_Offl @dir_muthaiya @thisisysr @rajsekarpandian @2D_ENTPVTLTD @U1Records pic.twitter.com/fUvPzh42sw
— Suriya Sivakumar (@Suriya_offl) September 5, 2021
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.