பிரபு தேவாவின் சைக்கோ திரில்லார் பகீரா டீசர்

பரதன் பிக்சர்ஸ் சார்பில் R.V.பரதன் தயாரித்துள்ள படம் பஹிரா. திரிஷா இல்லன நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் கதை, திரைகதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமாணுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபென் படத்தை தொகுத்துள்ளார்.

சைக்கோ திரில்லர் அடிப்படையில் உருவாகியுள்ள பஹிரா திரைப்படத்தில் பிரபு தேவா சைக்கோவாக வித்தியாசமான காதப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அமைரா தஸ்தூர், சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, காயத்திரி, என்று நாயகிகள் பட்டாளமே நடித்துள்ளது. இவர்கள் மட்டுமின்றி சோனியா அகர்வால், நாசர், பிரகதி, கோபிநாத் ரவி, மணிகண்டன், பாபா பாஸ்கர், மோகன் வைத்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்பை உருவாக்கியுள்ள பஹிரா திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இன்று (08.10.2021) வெளியிடப்பட்டுள்ளது

 

பஹிரா திரைப்பட டீசர்

Movie Gallery

 • bagheera

  Surabhi

 • bagheera

  Anjali

 • bagheera

  Nivetha Thomas

 • bagheera

  Poonam Bajwa

 • bagheera

  Dushara Vijayan

 • bagheera

  Anushka

 • bagheera

  Shritha Sivadas

 • bagheera

  Hansika Motwani

 • bagheera

  Shriya Saran

 • bagheera

  Iniya

 • bagheera

  Sadha

 • bagheera

  Gayathri

 • bagheera

  Pranitha Subhash

 • bagheera

  Shirin Kanchwala

 • bagheera

  Poonam Bajwa