Join/Follow with Our Social Media Links

அல்டி மேட் ஸ்டார் வலிமை பட நாங்க வேற மாறி song தாறுமாறு

Article by : Admin on 02-08-2021

போனிகபூர் பேவியூ புராஜெக்ட்ஸ் LLP சார்பில் தயாரித்துள்ள படம் “வலிமை”. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H.வினோத் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேல்குட்டி படத்டதை தொகுத்துள்ளார். அஜித் குமார்,  ஹூமா குரேஷி,  கார்திகேயா கும்மகொண்டா,  யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 11.07.2021 மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்டு. உலக அளவில் டிரென்டாகி கொண்டிருக்கின்றது.

இன்று 02.08.2021 ரசிகர்களுக்கு மற்றும் ஒரு விருந்தாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் என்படும் முதல் பாடல் “நாங்க வேற மாறி” வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் விக்ணேஷ் சிவன் எழுதிய பாடலை, யுவன் சங்கர் ராஜா மற்றும் அணுராக் குல்கர்னி பாடியுள்ளனர். அஜீத் படங்கள் என்றாலே பட்டையை கிளப்பும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

நிச்சயம் இந்த பாடலும் உலக அளவில் டிரென்டாகும்.. ரசிகர்கள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது..

நாங்க வேற மாறி, நாங்க வேற மாறி, நாங்க வேற மாறி, நாங்க வேற மாறி,

நாங்க வேற மாறி, நாங்க வேற மாறி, நாங்க வேற மாறி, நாங்க வேற மாறி,

நாங்க வேற மாறி,

நாங்க வேற மாறி song தாறுமாறு







Commercial Property For Sale in Chennai
Commercial Property For Sale in Chennai
Explore verified Commercial Property For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/commercial-property-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Andrea Jeremiah

  • news

    Priya Varrier

  • news

    Anandhi

  • news

    Bhavana

  • news

    Devadarshni

  • news

    Kiara Advani

  • news

    Vani Bhojan

  • news

    Andrea Jeremiah

  • news

    Ramya

  • news

    Nayanthara

  • news

    Samyuktha Hegde

  • news

    Dharsha Gupta

  • news

    Anushka

  • news

    Malavika

  • news

    Vedhika

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here