Join/Follow with Our Social Media Links

எங்கேயும் எப்போதும் பட புகழ் சர்வானந்த் 30 வது படம்

Article by : Admin on 28-06-2021

தமிழ் தெலுங்கு பட நடிகர் சர்வானந்த் தமிழை விட தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து முன்னனி நடிகராக வலம் வருபவர். ஆனால் தமிழில் இவர் நடித்த படங்களில் எல்லாம் இரண்டாவது நாயகனாகவே நடித்துள்ளார். “காதல்ன்னா சும்மா இல்லை” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், அந்த படத்தில் ரவி கிருஷ்ணா முதன்மை கதாநாயகனாக நடித்திருந்தார். அதே போல் “நாளை நமதே” படத்தில் பிரதீப் முதன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இவர் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். “எங்கேயும் எப்போதும்” படத்தில் நடிகர் ஜெய்யுடன் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடித்த “கோவிந்தா கோவிந்தா சென்னயில புதுபொண்னு” பாடல் மிகவும் பிரபலம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான இயக்குனர் சேரன் இயக்கிய படம் “ஜே கே எனும் நண்பனின் வாழ்கை” படத்தில் முதன்மை கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இப்போது சர்வானந்த் தனது 30 வது படத்தில் நடிக்கின்றார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இந்த படம் உருவாகியிருக்கின்றது. டீரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ்பாபு மற்றும் S.R.பிரபு தயாரித்துள்ள இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு “ஒக்கே ஒக்க ஜீவிதம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் இந்த பொருள் “ஒரே ஒரு வாழ்கை”. தமிழில் இதன் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ கார்திக் எழுதி இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பீஜாய் இசையமைத்துள்ளார். சுஜித் சரங்க் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சரங்க் படத்தை தொகுத்துள்ளார்.

“வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் அனிதாவாகவும், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நாயகி மீராவாகவும்ப, “புத்தம் புது காலை” குறும்பட தொகுப்பில் அவரும் நானும் அவளும் நானும் என்ற பகுதியில் கண்ணாவாகவும் தற்போது நடிகர் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்திலும் நடித்தவர் ரீது வர்மா. “ஒக்கே ஒக்க ஜீவிதம்” படத்தில்  சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். இவர்களுடன் அமலா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி புல்லிகொண்டா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சர்வானந்த 30 பட தலைப்பு மற்றும் First Look posterஐ தயாரிப்பாளர் S.R.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று (28.06.2021) “ஒக்கே ஒக்க ஜீவிதம்” என்று வெளியிட்டுள்ளார். தமிழில் இதன் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது





404 Not Found
404 Not Found
No description available
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Dharsha Gupta

  • news

    Vishakha Singh

  • news

    Mirnalini Ravi

  • news

    Miya George

  • news

    Alia Bhatt

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Aparna Balamuralli

  • news

    Sanjana Sarathy

  • news

    Janani Iyer

  • news

    Gouri G Kishan

  • news

    Reshma Pasupuleti

  • news

    Catherine Tresa

  • news

    Mehreen Pirzada

  • news

    Sanjitha Shetty

  • news

    Aathmika

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.