Join/Follow with Our Social Media Links

விஷ்ணு விஷால் தனது திருமண தேதியை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்

Article by : on 13-04-2021

விஷ்ணு விஷால் தனது திருமண தேதியை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்

வெண்ணிலா கபடிக்குழு தமிழ் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால், குள்ளநரி கூட்டம்,, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சஷன்,, காடன் போன்ற படங்களில் நடித்தவர்.

இவர் நடிகர் கே.நட்ராஜ் மகள் ரஜினி நட்ராஜை 02 டிசம்பர் 2010 ல் திருமணம் செய்தார், அவருகளுக்கு 2017 ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக நவம்பர் 2018 ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பேட்மிட்டன் வீராங்களை ஜூவாலா குட்டா பேட்மிட்டன் வீரர் சேத்தன் ஆனந்தை 2005 ல் திருமணம் செய்தார். ஜூவாலா குட்டா சேத்தன் ஆனந்த் 2011 ல் விவாகரத்து பெற்றனர்.

விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா குட்டா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த்து. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதை யுகாதி திருநாளான இன்று (13.04.2021) அறிவித்தனர். அவர்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் வரும் 22 ஏபரல் 2021 ல் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.





Movie Gallery

  • news

    Trisha Krishnan

  • news

    Ananya

  • news

    Nivetha Pethuraj

  • news

    Nivetha Thomas

  • news

    Janani Iyer

  • news

    Ragini Dwivedi

  • news

    Anupama Parameswaran

  • news

    Samyuktha Menon

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Janani Iyer

  • news

    Neelima Esai

  • news

    Trisha Krishnan

  • news

    Pooja Umashankar

  • news

    Dushara Vijayan

  • news

    Ritu Varma

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.