Join/Follow with Our Social Media Links

திருடா திருடி இயக்குனரின் படம் வெள்ளை யானை நேரடியாக சின்னத்திரையில்…

Article by : Admin on 12-06-2021

மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S.வினோத் குமார் தயாரித்துள்ள படம் “வெள்ளை யானை”. நடிகர் தணுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் திருடா திருடி, பொறி, யோகி மற்றும் சீடன் படங்களை இயக்கிய சுப்ரமனியம் சிவா “வெள்ளை யானை” திரைப்படத்தில் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஷ்ணுரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். A.L.ரமேஷ் படத்தை தொகுத்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி, மனங்கொத்திபறவை பட நாயகி ஆத்மியா ராஜன், யோகி பாபு, சரண்யா ரவி, E.ராம்தாஸ், S.S.ஸ்டேன்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவது வெளியீட்டிற்கு தயாராகி கொராணா ஊரடங்கு காரணமாக வெளியிடமுடியாமல் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றது. இந்த சூழலில் சொந்தமாக ஓடிடி தளத்தை கொண்ட முன்னனி தொலைக்காட்சி நிறுவணம் நேரடியாக தொலைக்காட்சியிலும் தன் ஒடிடி தளத்திலும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாங்க ரொம்ப பிஸி, குட்டி புலி, மண்டேலா, சர்பத் படங்கள் ஏற்கனவே நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதை முதலில் தன் ஓடிடி தளத்திலும் பின் தொலைகாட்சியிலும் ஒளிப்பரப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த அடிப்படையில் டெடி, வணக்கம்டா மாப்பிள்ளை, பூமி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு ஏராளமான படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில் அதே கதை களத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வெள்ளை யானை”. இதுவரை வெளிவந்த படங்களில் இருந்து எப்படி இந்த படம் மாறுபட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.







3 BHK Flat For Sale in Chennai
3 BHK Flat For Sale in Chennai
Explore verified 3 BHK Flat For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/3-bhk-flat-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Pooja Hegde

  • news

    Lakshmi Menon

  • news

    Neelima Esai

  • news

    Anjali

  • news

    Manju Warrier

  • news

    Darshana Banik

  • news

    Madonna Sebastian

  • news

    Riythvika

  • news

    Reshma Pasupuleti

  • news

    Meghashree

  • news

    Navya Nair

  • news

    Sri Divya

  • news

    Priyamani

  • news

    Vimala Raman

  • news

    Dia Mirza

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here