Join/Follow with Our Social Media Links

தணுஷ் கார்த்திக் சுப்ராஜ் இணையும் ஜகமே தந்திரம் டீசர்…

Article by : Admin on 31-05-2021

YNOR ஸ்டியோ மற்றும் ரிலையன் என்டர்டெய்ன்மெண்ட் இணைத்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கிய பின் கார்த்திக் சுப்ராஜ் எழுதி இயக்கும் முழுப்படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பை செய்துள்ளார்.

நடிகர் தணுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், தேவன், வடிவுக்கரசி, ஜீ தமிழ் லிட்டில் சூப்பர் ஸ்டார் புகழ் மாஸ்டர் அஸ்வந்த், அசோக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் 18.06.2021 ல் வெளியாகும் என்றூ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம் டீசரை இன்று (01.06.2021) நெட்ஃபிலிக்ஸ் இந்தியா வெளியிட்டது





Movie Gallery

  • news

    Gayathri

  • news

    Preity Zinta

  • news

    Vedhika

  • news

    Esther Anil

  • news

    Nayanthara

  • news

    Vimala Raman

  • news

    Huma Qureshi

  • news

    Keerthy Suresh

  • news

    Vishakha Singh

  • news

    Keerthy Suresh

  • news

    Poorna

  • news

    Meena

  • news

    Jyothika

  • news

    Aparna Balamuralli

  • news

    Anu Emmanuel

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.