Join/Follow with Our Social Media Links

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நாயகி காயத்திரி நடித்த குறும்படம்

Article by : Admin on 02-05-2021

18 வயசு(Vayasu) தமிழ் திரைப்படத்தில் காயத்திர் கதாப்பாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் காயத்திரி சங்கர். அதனை தொடர்ந்து நடுவுல(Naduvula) கொஞ்சம்(Konjam) பக்கத்த(Pakkaththa) காணோம்(Kanom) படத்தில் தனலக்ஷ்மி கதாப்பாத்திரத்திலும், பொன்மாலைப்பொழுது(Ponmaalai Pozhuthu) திரைப்படத்தில் திவ்யாவாகமும் மத்தாப்பூ(Mathapoo) திரைப்படத்தில் பூஜாவாகவும், ரம்மி(Rummy) திரைப்படத்தில் மீனாக்ஷி கதாப்பாத்திரதிலும், புரியாத(Puriyatha) புதிர்(Pudhir) திரைப்படத்தில் மீரா கதாப்பாத்திரத்திலும், ஒரு(Oru) நல்ல(Nalla) நாள்(Naal) பார்த்து(Parthu) சொல்றேன்(Solren) திரைப்படத்தில் கோதாவர் கதாப்பாத்திரத்திலும், சீதக்காதி(Sethakkathi) திரைப்படத்தில் காயத்திரி கதாப்பாத்திரத்திலும், சித்திரம்(Chitam) பேசுதடி(Pesuthadi) 2 திரைப்படத்தில் பிரியா கதாப்பாத்திரத்திலும், சூப்பர்(Super) டீலக்ஸ்(Delux) திரைப்படத்தில் ஜோதி கதாப்பாத்திரத்திலும், கே(K) 13 திரைப்படத்டதில் பவித்ரா கதாப்பாத்திரத்திலும், ஒத்த(Ottha) செருப்பு(seruppu) படத்தில் உஷா கதாப்பாத்திரத்திலும்(குரல் மட்டும்) நடித்தவர். தற்போது நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் துக்ளக் தர்பார், மாமனிதன்(Maamanithan), டைட்டானிக் காதலும்(Kadhalum) கவுந்து(Kavundhu) போகும்(Pogum), பகீரா போன்ற படங்கள்

இவர் பத்தினி(Paththini) என்ற குறும்படத்திலும் நடித்து இருக்கின்றார். இந்த குறும்படம் 16.15 நிமிடகள் ஒடுகின்றது. சைக்கோ கணவனின் கொடுமையை தீயால் சூடுபட்டும் அடி உதை என்று வேதனையை அணுபவித்துக்கொண்டு இருக்கும் ஒரு பெண் ஒரு தருணத்தில் தன் கணவனை விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கின்றாள். ஆனால் அந்த விஷத்தை அவளே குடிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றாள். மீண்டும் ஒரு சூழலில் தேனீரில் விஷம் கலந்து கணவனுக்கு கொடுக்கின்றார். அப்படி கொடுக்கும் போது கணவனே அவளுக்கு விவாகரத்து கொடுக்கின்றான். தனக்கு விடுதலை கிடைத்தை எண்ணி அவன் குடிக்கவிருந்த தேனீரை தெரியாமல் தட்டிவிடுவது போல் தட்டிவிடுகின்றாள். அதனை உணராத அவன் அவளை கை நீட்டி அடிக்கின்றான். மீண்டும் விரக்தியின் உச்சிக்கு சென்ற அவள் அவனை கொலை செய்கின்றாள். அவன் தன்னை எப்படி கொடுமைப்படுத்தினனோ அதே போல் அவன் பிணத்ததை சிகரெட்டால் சூடு வைக்கின்றாள்.






Movie Gallery

  • news

    Janani Iyer

  • news

    Priyamani

  • news

    Amritha Aiyer

  • news

    Krithi Shetty

  • news

    Regina Cassandra

  • news

    Samyuktha Hegde

  • news

    Huma Qureshi

  • news

    Anupama Parameswaran

  • news

    Esther Anil

  • news

    Aditi Balan

  • news

    Sujitha

  • news

    Keerthy Suresh

  • news

    Tanya Hope

  • news

    Sakshi Chaudhary

  • news

    Anushka

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.