Join/Follow with Our Social Media Links

அரை சதம் அடித்த தல… ஆச்சரியங்கள் பல…

Article by : Admin on 01-05-2021

அல்டிமேட்(Ultimate) ஸ்டார்(Stat) மற்றும் தல(Thala) என்று அன்புடன் அழைக்கப்படும் அஜீத் குமார் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரைபற்றிய தகவலை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறது CINITALK.COM

நடிகர் அஜீத் குமார் தன் உழைப்பால் முன்னேறியவர் பிறந்தது உழைப்பாளர் தினத்தில் என்பதும் ஒத்துப்போகின்ற ஒன்றுமட்டுமல்ல பொருத்தமான ஒன்று. என் வீடு என் கணவர் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் தொடங்கிய அவர் திரையுல பயணம் அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது திரைப்பயணத்தில் ஏராளமான ஏற்ற இறக்கங்கள் ஆரம்பகட்டத்தில்  இருந்த போது தன் அயராத உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை மூலமாக தொடர் வெற்றிகளை கொடுத்து மக்கள் மனதில் தனக்கொரு நீங்காத இடம் பிடித்த அஜீத் குமார்.

பிரபல இயக்குனர்கள் முதல் படத்தை இயக்கியது இவரை வைத்து தான்..

இதுவரை 59 படங்களில் நடித்து வெளிவந்துள்ளது. 60வது படமாக வலிமை படத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இந்த 60 படங்களில் பல புகழ்பெற்ற இயக்குனர்களின் முதல் படமும் அடங்கும். அந்த வகையில் இவர் 60 படங்களில் 17 படங்களை புதுமுக இயக்குனர்கள் இயக்கினார்கள். அவர்களில் இன்று பெரிய அளவில் பெயர்பெற்றவர்கள் சரண், S.J.சூர்யா, A.R.முருகதாஸ், A.L.விஜய் ஆகியோர் அடங்குவர், இது மட்டுமில்லாமல் நடண இயக்குனர் ராஜூ சுந்தரம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானது இவரது படத்தில் தான், அது போல் நகைச்சுவை நடிகரும் உதவி இயக்குனருமான ரமேஷ் கண்ணா, சிங்கம்புலி மற்றும் சரவண சுப்பையா இயக்குனராக அறிமுகமானதும் இவர் படத்தில்தான்.

அஜீத் அதிகம் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்:

.அஜீத் அதிகமாக ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர் சிவா மற்றும் ஜீவா

பிரபல தயாரிப்பாளர்கள்:

பாலிவுட் உச்ச நட்சத்திரம் அமிதாப்பச்சன் ABC கார்பரேஷன் நிறுவணம் சார்பில் தயாரித்த முதல் தமிழ் படம் உல்லாசம்

ஆட்லேப் லிமிட்டேட் அதிக பங்குகளை 2005 ல் அதிகமாக ரிலையன்ஸ் பெற்ற பிறகு அந்த நிறுவணம் தயாரித்த தமிழ் படம் கீரிடம்

நடிகைஸ்ரீதேவி கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் முதலில் தமிழில் தயாரித்த படம் நேர்கொண்ட பார்வை

அஜீத் நடித்த படங்கள், கதாப்பாத்திரங்கள் மற்றும் இயக்குனர் விவரம்:

1) 1990-என்(En) வீடு(Veedu) என்(En) கணவர்(Kanavar)- பள்ளி மாணவனாக சிறிய கதாப்பாத்திரம்- இயக்குனர் செண்பக ராமன்

2) 1993-அமராவதி(Amravathi)- அர்ஜூன் கதாபாத்திரம்- இயக்குனர் செல்வா

3) 1993-பிரேம(Prema) புஸ்தகம்(Pustakam)—( தெலுங்கு) ஸ்ரீகர் கதாப்பாத்திரம்- இயக்குனர் கொல்லாப்புடி ஸ்ரீநிவாஷ் மற்றும் கொல்லாப்புடி மாருதி ராவ்

4) 1994-பாசமலர்கள்(paasaMalargal)- குமார் கதாப்பாத்திரம்- இயக்குனர் சுரேஷ் சந்திர மேனன்

5) 1994-பவித்ரா(Pavithra)- அசோக் கதாப்பாத்திரம்- இயக்குனர் கே.சுபாஷ்

6) 1995-ராஜாவின்(Rajavin) பார்வையிலே(Parvaiyile)- சந்துரு கதாப்பாத்திரம்- இயக்குனர் ஜாணகி சௌந்தர் (அறிமுகப்படம்)                                     

7) 1995-ஆசை(Aasai)- ஜீவானந்தம் கதாப்பாத்திரம்- இயக்குனர் வசந்த்

8) 1996-வான்மதி(Vaanmathi)- கிருஷ்ணா கதாப்பாத்திரம்-இயக்குனர் அகத்தியன்

9) 1996-கல்லூரி(Kalloori) வாசல்(Vaasal)- வசந்த் கதாப்பாத்திரம்- இயக்குனர் பவித்ரன்

10) 1996-மைனர்(Minor) மாப்பிள்ளை(Mappillai)- ராமு கதாப்பாத்திரம்- இயக்குனர் வி.சி.குகநாதன்

11) 1996-காதல்(Kadhal) கோட்டை(Kottai)- சூர்யா கதாப்பாத்திரம்-இயக்குனர் அகத்தியன்

12) 1997-நேசம்(Nesham)- ரங்கநாதன் கதாப்பாத்திரம்- இயக்குனர் கே.சுபாஷ்

13) 1997-ராசி(Raasi)- குமார் கதாப்பாத்திரம்- இயக்குனர் முரளிஅப்பாஸ்(அறிமுகப்படம்)

14) 1997-உல்லாசம்(Ullaasam)- குரு கதாப்பாத்திரம்- ஜே.டி & ஜெர்ரி (அறிமுகப்படம்)

15) 1997-பகைவன்(Pagaivan)- பிரபு கதாப்பாத்திரம்- இயக்குனர் ரமேஷ் ரமேஷ் பாலகிருஷ்னன்

16) 1997-ரெட்டை(Rettai) ஜடை(Jadai) வயசு(Vayasu)- விஜய் கதாப்பாத்திரம்- இயக்குனர்- சி.சிவகுமார் (அறிமுகப்படம்)

17) 1998-காதல்(Kadhal) மன்னன்(Mannan)- சிவா கதாப்பாத்திரம்- இயக்குனர் சரண் (அறிமுகப்படம்)

18) 1998- அவள்(Aval) வருவாளா(Varuvaala)- ஜீவா கதாப்பாத்திரம்- இயக்குனர் ராஜ்கபூர்

19) 1998- உன்னிடத்தில்(Unnidathil) என்னை(Ennai) கொடுத்தேன்(Koduthen)- சஞ்சய் கதாப்பாத்திரம்- இயக்குனர் விக்ரமன்

20) 1998-உயிரோடு(Uyirodu) உயிராக(Uyiraga)- அஜய் கதாப்பாத்திரம்- இயக்குனர் சுஷ்மா அஹூஜா (அறிமுகப்படம்)

21) 1999-தொடரும்(Thodarum)- ஜெயராம் கதாப்பாத்திரம்-இயக்குனர் ரமேஷ் கண்ணா (அறிமுகப்படம்)

22) 1999-உன்னைத்தேடி(Unnaithedi)- ரகு கதாப்பாத்திரம்- இயக்குனர் சுந்தர் சி

23) 1999-வாலி(Vaalee)- தேவா மற்றும் சிவா கதாப்பாத்திரம்- இயக்குனர் S.J.சூர்யா (அறிமுகப்படம்)

24) 1999-ஆனந்த(Anandha) பூங்காற்றே(Poongatre)- ஜீவா கதாப்பாத்திரம்- இயக்குனர் ராஜ்கபூர்

25) 1999-அமர்களம்(Amarkalam)- வாசு கதாப்பாத்திரம்- இயக்குனர் சரண்

26) 1999-நீ(Nee) வருவாய்(Varuvai) என(Ena)- சுப்ரமணி- இயக்குனர் ராஜகுமாரன் (அறிமுகப்படம்)

27) 2000-முகவரி(Mugavari)- ஸ்ரீதர் கதாப்பாத்திரம்- இயக்குனர் V.Z.துரை (அறிமுகப்படம்)

28) 2000-கண்டுகொண்டேன்(Kandukonden) கண்டுகொண்டேன்(Kandukonden)- மனோகர் கதாப்பாத்திரம்- இயக்குனர் ராஜீவ் மேனன்

29) 2000-உன்னை(Unnai) கொடு(Kodu) என்னை(Ennai) தருவேன்(Tharuven)- சூர்யா கதாப்பாத்திரம்- இயக்குனர் கவி காளிதாஸ் (அறிமுகப்படம்)

30) 2001-தீனா(Dheena)- தீனதயாளன் கதாப்பாத்திரம்- இயக்குனர் A.R.முருகதாஸ் (அறிமுகப்படம்)

31) 2001-சிட்டிஷன்(Citizen)- சிட்டிசன் மற்றும் சுப்ரமணி கதாப்பாத்திரம்- இயக்குனர் சரவண சுப்பைய்யா (அறிமுகப்படம்)

32) 2001-பூவெல்லாம்(Poovellam) உன்(Un) வாசம்(Vaasam)- சின்னா கதாப்பாத்திரம்- இயக்குனர் எழில்

33) 2001-அசோகா(Ashoka) ஹிந்தி- சுஷிமா கதாப்பாத்திரம்- இயக்குனர் சந்தோஷ் சிவன்

34) 2002-ரெட்(Red)- ரெட் கதாப்பாத்திரம்- இயக்குனர் சிங்கம்(Singam) புலி(Puli)

35) 2002-ராஜா(Raja)- ராஜா கதாப்பாத்திரம்- இயக்குனர் எழில்

36) 2002-வில்லன்(Villan)- சிவா மற்றும் விஷ்ணு கதாப்பாத்திரம்- இயக்குனர் K.S.ரவிக்குமார்

37) 2003-என்னை(Ennai) தாலாட்ட(Thalaatta) வருவாளா(Varuvaala)- இயக்குனர் K.S.ரவிந்திரன் (அறிமுகப்படம்)

38) 2003-ஆஞ்சனேயா(Anjaneya)- பரமகுரு கதாப்பாத்திரம்- இயக்குனர் N.மஹாராஜன்

39) 2004-ஜனா(Janaa)- ஜனார்த்தன்னன் கதாப்பாத்திரம்- இயக்குனர் ஷாஜி கைலாஷ்

40) 2004-அட்டகாசம்(Attahasam)- குரு மற்றும் ஜீவா கதாப்பாத்திரம்- இயக்குனர் சரண்

41) 2005-ஜி(Ji)- வாசு கதாப்பாத்திரம்- இயக்குனர் லிங்குசாமி

42) 2006-பரமசிவன்(Paramasivan)- சுப்ரமணியம் சிவா கதாப்பாத்திரம்- இயக்குனர் P.வாசு

43) 2006-திருப்பதி(Thriuppathi)- திருப்பதி கதாப்பாத்திரம்- இயக்குனர் பேரரசு

44) 2006-வரலாறு(Varalaaru)- ஜீவா, சிவசங்கர் மற்றும் விஷ்ணு- இயக்குனர் K.S.ரவிக்குமார்

45) 2007-ஆழ்வார்(Alwar)- சிவா கதாப்பாத்திரம்- இயக்குனர் செல்லா (அறிமுகப்படம்)

46) 2007-கீரிடம்(Kireedam)- சக்திவேல் கதாப்பாத்திரம் இயக்குனர்- A.L.விஜய் (அறிமுகப்படம்)

47) 2007-பில்லா(Billa)- டேவிட் பில்லா மற்றும் சரவணவேலு கதாப்பாத்திரம்- இயக்குனர் விஷ்ணுவர்த்தன்

48) 2008-ஏகன்(Egan)- சிவா கதாப்பாத்திரம்- இயக்குனர்- ராஜூ சுந்தரம் (அறிமுகப்படம்)

49) 2010-அசல்(Aasal)- ஜீவானந்தம் மற்றும் சிவா கதாப்பாத்திரம்- இயக்குனர்- சரண்

50) 211-மங்காத்தா(Mangattha)- விநாயக்மஹாதேவ் கதாப்பாத்திரம்- இயக்குனர்- வெங்கட் பிரபு

51) 2012-பில்லா2(Billa2)- டேவிட் பில்லா கதாப்பாத்திரம்- இயக்குனர் சக்ரி டோலெட்டி

52) 2012-இங்கிலிஷ்(English) விங்கிலிஷ்(Vinglish)- விமான சக பயணி கௌரவத்தோற்றம்- இயக்குனர் கௌரி ஷிண்டே

53) 2013-ஆரம்பம்(Arambam)- ஆசோக் குமார் கதாப்பாத்திரம்- இயக்குனர் விஷ்ணுவர்த்தன்

54) 2014-வீரம்(Veeram)- விநாயகம் கதாப்பாத்திரம்- இயக்குனர் சிவா

55) 2015-என்னை(Yennai) அறிந்தால்(Arinthal)- சத்ய தேவ் கதாப்பாத்திரம்- இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்

56) 2015-வேதாளம்(Vedhalam)- கணேஷ் மற்றும் வேதாளம்- இயக்குனர் சிவா

57) 2017-விவேகம்(Vivegam)- அஜய் குமார் கதாப்பாத்திரம்- இயக்குனர் சிவா

58) 2019-விஸ்வாசம்(Viswasam)- தூக்கு துரை கதாப்பாத்திரம்- இயக்குனர் சிவா

59) 2019-நேர்கொண்ட(Nerkonda) பார்வை(Paarvai)-பாரத் சுப்ரமணியம்- இயக்குனர் H.வினோத்

60) இப்போது தயாரிப்பில் வலிமை இயக்குனர் H.வினோத்

WISH YOU A HAPPY BIRTHDAY

New Videos

Subscribe Our Channel

Invalid API key or channel ID.

More Videos..

Movie Gallery

 • news

  Karthika Nair

 • news

  Sakshi Chaudhary

 • news

  Rajisha Vijayan

 • news

  Reba Monica John

 • news

  Pooja Hegde

 • news

  Sobhita Dhulipala

 • news

  Reshma Pasupuleti

 • news

  Aishwarya Rajesh

 • news

  Mehreen Pirzada

 • news

  Raashi Khanna

 • news

  Anu Emmanuel

 • news

  Pooja Kumar

 • news

  Sherin Shringar

 • news

  Nivetha Pethuraj

 • news

  Dharsha Gupta