Join/Follow with Our Social Media Links

தணுஷ் கார்த்திக் சுப்ராஜ் இணையும் ஜகமே தந்திரம் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது…

Article by : Admin on 27-04-2021

தணுஷ் கார்த்திக் சுப்ராஜ் இணையும் ஜகமே தந்திரம் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது…

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் YNOT ஸ்டியோ இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம். பேட்ட மற்றும் அமேசான் OTT ல் வெளியான புத்தம் புது காலையில் ஒரு குறும்பட தொகுப்பை இயக்கிய பிறகு இந்த படத்தை கார்திக் சுப்ராஜ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார். இந்த படத்தில் தணுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், தேவன், வடிவுக்கரசி, Zee தமிழ் லிட்டில் சூப்பர் ஸ்டார் புகழ் மாஸ்டர் அஸ்வந்த் அசோக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் நேரடியாக OTT ல் வெளியாகும் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. கொரோணா பெருந்தொற்று பாதிப்பின் தீவிரம் தொடங்கும் முன்பே இந்த படம் OTT ல் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. இந்த படம் வரும் 18.06.2021 ல் நெட்ஃப்லிக்ஸில் (Netflix) OTT தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.





Villa For Sale in Chennai
Villa For Sale in Chennai
Explore verified Villa For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/villa-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Keerthy Suresh

  • news

    Reshma Pasupuleti

  • news

    Sai Dhanshika

  • news

    Vimala Raman

  • news

    Samyuktha Hegde

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Karthika Nair

  • news

    Sayyeshaa

  • news

    Meera Mithun

  • news

    Sri Divya

  • news

    Nandita Swetha

  • news

    Akshara Haasan

  • news

    Mumtaj

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Sanjana Sarathy

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here