Join/Follow with Our Social Media Links

அட்லீ அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் பட்ஜெட்

Article by : Admin on 15-06-2025

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்தப் படத்தில் தீபிகா படுகோனே நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த  நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 800 கோடி என்று வதந்தி பரவிய நிலையில் இதைப்பற்றி இயக்குனர் அட்லீயிடம் கேட்டபோது அவர் சொன்ன தகவல் மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.

படத்தின் பட்ஜெட் பற்றி அட்லீ பேசியபோது அவர் கூறியது "We are dreaming big, and it will be a proud moment for Indian cinema when it releases." மேலும் "The budget has not been fixed yet because we don't want to limit our vision". என்று கூறியுள்ளார்

அதாவது இந்த படத்தை பற்றிய எங்கள் கனவு மிகப்பெரியது. இந்தப்படம் இந்திய திரையுலகிற்க்கு பெருமையான ஒன்றாகும். என்வே இந்தப்படத்தின் பட்ஜெட்டை நாங்கள் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தப்படத்தின் பட்ஜெட் 800 கோடியை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.





Commercial Property For Sale in Chennai
Commercial Property For Sale in Chennai
Explore verified Commercial Property For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/commercial-property-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Parvathy Menon

  • news

    Parvathy Menon

  • news

    Tanya Hope

  • news

    Nivetha Pethuraj

  • news

    Vedhika

  • news

    Adah Sharma

  • news

    Devadarshni

  • news

    Prayaga Martin

  • news

    Aditi Balan

  • news

    Anandhi

  • news

    Nandita Swetha

  • news

    Madonna Sebastian

  • news

    Pavithra Lakshmi

  • news

    Poonam Bajwa

  • news

    Dia Mirza

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.