Join/Follow with Our Social Media Links

நீலிமா இசையின்(Neelima Esai). புதிய அவதாரம்.

Article by : admin on 01-04-2021

திரைப்பட நடிகையாகவும் இல்லத்தரசிகளின் இதயத்தில் சீரியல் நடிகையாகவும் நீக்கமற நிறைந்திருக்கும் நீலிமா இசையின்(Neelima Esai). புதிய பரிமாணம்.

சகோ என்ற இசை ஆல்பத்தை இசை(Esai) பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். இதன் பாடலை அவரே எழுதியுள்ளார். இந்த இசை ஆல்பம் ஜணவரி 2020 ல் வெளியிடப்பட்டது. அதில் அவரே நடித்தும் இருக்கின்றார். பின்னனி பாடகி வினய்ட சிவகுமார் இசையில், சைந்தவி பாடியுள்ளார். இந்த இசை ஆல்பாத்தை அழகாய் நம் விழிக்களுக்கு விருந்தாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் செந்தில். ஆல்பத்தின் காட்சிகளை அழகாக தொகுத்து ஜெக்தீப் கொடுத்துள்ளார்.

வானில் நானும் பறந்துகொண்டே கனவு கோர்த்தேனே

விழியினோரம் அந்த கனவை சுமந்து சென்றேனே

விழித்துப்பார்த்தேன் குழம்பிப்போனேன்

என்னை தொலைத்தேனே

அங்குமிங்குமாய் சிதறிப்போன என்னை தேடி அலைந்தேனே

அந்த பாதையில் என்னை நானே தான் மீட்டுக்கொண்டேனே

சகோ இந்நிலையை மாற்றிவிடலாம் வென்று விடலாம் வா..

சகோ இந்நிலையை மாற்றிவிடலாம் வென்று விடலாம் வா…

சோகங்கள் கோபங்கள் வீசிவிடு

பேரன்பும் நேர்மறையும் தந்துவிடு

சுமந்து..வந்த வலிகளை மறந்துவிடு

ஒவ்வொரு நொடியும் கையில் எடுத்து வாழ்கையை வென்றிட…

சகோ இந்நிலையை மாற்றிவிடலாம் வென்று விடலாம் வா…

சகோ இந்நிலையை மாற்றிவிடலாம் வென்று விடலாம் வா…

வானில் நானும் பறந்துகொண்டே கனவு கோர்த்தேனே

விழியினோரம் அந்த கனவை சுமந்து சென்றேனே

விழித்துப்பார்த்தேன் குழம்பிப்போனேன்

என்னை தொலைத்தேனே

சகோ இந்நிலையை மாற்றிவிடலாம் வென்று விடலாம் வா…

சகோ இந்நிலையை மாற்றிவிடலாம் வென்று விடலாம் வா…

Movie Gallery

  • news

    Kiara Advani

  • news

    Ramya Pandian

  • news

    Shraddha Srinath

  • news

    Sonakshi Sinha

  • news

    Tamannah

  • news

    Sunny Leone

  • news

    Sunaina

  • news

    Shilpa Shetty

  • news

    Sherin Shringar

  • news

    Samyuktha Menon

  • news

    Mirnalini Ravi

  • news

    Anjali

  • news

    Ramya

  • news

    Kiara Advani

  • news

    Gayathri

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai