Join/Follow with Our Social Media Links
83 ல் சரித்திரம் படைத்த நிகழ்வு சினிமா டீசர்ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், Phantom ஃபிலிம்ஸ், வைப்ரி மீடியா, K A ப்ரெடெக்ஷன், நாடியாட்வாலா கிரேண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கபீர்கான் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 83 கபீர்கான் எழுதி இயக்கியுள்ளார் ஜூலியஸ் பேக்யம் இசையமைத்துள்ளார் அசீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார் நிதின் பைட் படத்தை தொகுத்துள்ளார் 25-06-1983 கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத நாள் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் வென்று சரித்திரம் படைத்த நாள் 1975 ல் முதல் உலக கோப்பை போட்டி தொடங்கியது இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று சாதனை படைத்தது 1979 ல் நடந்த இரண்டாவது உலக கோப்பை போட்டி, அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே கோப்பையை வென்றது 1983 ல் நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நிபுணர்களின் கணிப்பை பொய்யாக்கி இந்தியா கோப்பையை வென்றது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி லாட்ஸ் மைதானத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று, கோப்பையை வென்ற நிகழ்வை யாரும் எப்போதும் மறக்கவே முடியாது அந்த அடிப்படையை திரைப்படமாக உருவாக்கி 83 படத்தின் வாயிலாக கொடுத்துள்ளனர் இந்த படம் 24-12-2021 முதல் இந்தியா முழுவதும் முக்கிய மொழிகள் அனைத்திலும் வெளியாகின்றது அதுமட்டுமின்றி மற்றொரு சிறப்பாக 83 திரைப்படம் 3D தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ளது 83 படத்தில் கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார் கபில் தேவ் மனைவி ரோமி பாட்டியா கதாப்பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார் தஹீர் ராஜ் பாஸின், சுனில் கவாஸ்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சாகீப் சலீம், மொஹிந்தர் அமர்நாத் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நிஷாந்த தாஹியா, ரோஜர் பின்னி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஹார்டி சந்து, மதன் லால் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் தைரியா கர்வா, ரவி சாஸ்திரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆதிநாத் கோத்தாரே, திலீப் வெங்க்சர்க்கார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர் 83 படத்தின் தமிழ் டீசரை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று 30-11-2021 வெளியிட்டார் 83 படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு

83 ல் சரித்திரம் படைத்த நிகழ்வு சினிமா டீசர்

Article by : Admin on 30-11-2021

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், Phantom ஃபிலிம்ஸ், வைப்ரி மீடியா, K A ப்ரெடெக்ஷன், நாடியாட்வாலா கிரேண்ட்சன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கபீர்கான் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 83. கபீர்கான் எழுதி இயக்கியுள்ளார். ஜூலியஸ் பேக்யம் இசையமைத்துள்ளார். அசீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார் நிதின் பைட் படத்தை தொகுத்துள்ளார்.

25-06-1983 கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத நாள். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் வென்று சரித்திரம் படைத்த நாள். 1975 ல் முதல் உலக கோப்பை போட்டி தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று சாதனை படைத்தது. 1979 ல் நடந்த இரண்டாவது உலக கோப்பை போட்டி, அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே கோப்பையை வென்றது. 1983 ல் நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியே மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நிபுணர்களின் கணிப்பை பொய்யாக்கி இந்தியா கோப்பையை வென்றது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி லாட்ஸ் மைதானத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று, கோப்பையை வென்ற நிகழ்வை யாரும் எப்போதும் மறக்கவே முடியாது.

அந்த அடிப்படையை திரைப்படமாக உருவாக்கி 83 படத்தின் வாயிலாக கொடுத்துள்ளனர். இந்த படம் 24-12-2021 முதல் இந்தியா முழுவதும் முக்கிய மொழிகள் அனைத்திலும் வெளியாகின்றது. அதுமட்டுமின்றி மற்றொரு சிறப்பாக 83 திரைப்படம் 3D தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ளது.

83 படத்தில் கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவ் மனைவி ரோமி பாட்டியா கதாப்பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். தஹீர் ராஜ் பாஸின், சுனில் கவாஸ்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சாகீப் சலீம், மொஹிந்தர் அமர்நாத் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நிஷாந்த தாஹியா, ரோஜர் பின்னி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஹார்டி சந்து, மதன் லால் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தைரியா கர்வா, ரவி சாஸ்திரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதிநாத் கோத்தாரே, திலீப் வெங்க்சர்க்கார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

83 படத்தின் தமிழ் டீசரை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று 30-11-2021 வெளியிட்டார்.

83 படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு.







Movie Gallery

  • news

    Vani Bhojan

  • news

    Anushka

  • news

    Lavanya Tripathi

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Malavika Mohanan

  • news

    Malavika

  • news

    Sonu Gowda

  • news

    Bindu Madhavi

  • news

    Rithika Singh

  • news

    Sshivada

  • news

    Pavithra Lakshmi

  • news

    Sonu Gowda

  • news

    Dharsha Gupta

  • news

    Janani Iyer

  • news

    Vimala Raman

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.