Join/Follow with Our Social Media Links
2019 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கும் விழா2019 ஆம் ஆண்டு தேசிய விருதுகள் தேசிய விருதுகள் வரும் அக்டோபர் 25, 2021 ல் வழங்கப்படவுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (22102021) மத்திய அரசு வெளிட்டுள்ளது கொரானா சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டவிருது வழங்கும் விழா நடைபெறுவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தை பொருத்தவரை கீழ் காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது தணுஷ் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது நாக விஷால் K D என்ற கருப்புத்துரை படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருது ரசூல் பூக்குட்டி ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவாளர் விருது டி இமான் விசுவாஸம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது R பார்த்திபனுக்கு ஒத்த செருப்பு சைஸ்7 படத்திற்காக ஜூரி விருது அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது 2019 ஆம் ஆண்டு தேசிய விருதுகள் வரும் 25-10-2021 ல் வழங்கப்படவுள்ளது

2019 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கும் விழா

Article by : Admin on 28-10-2021

2019 ஆம் ஆண்டு தேசிய விருதுகள் தேசிய விருதுகள் வரும் அக்டோபர் 25, 2021 ல் வழங்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (22.10.2021) மத்திய அரசு வெளிட்டுள்ளது.

கொரானா சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டவிருது வழங்கும் விழா நடைபெறுவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை கீழ் காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது.

தணுஷ் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது.

விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது.

நாக விஷால் K D என்ற கருப்புத்துரை படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருது.

ரசூல் பூக்குட்டி ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவாளர் விருது.

டி இமான் விசுவாஸம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.

R பார்த்திபனுக்கு ஒத்த செருப்பு சைஸ்7 படத்திற்காக ஜூரி விருது.

அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது.

2019 ஆம் ஆண்டு தேசிய விருதுகள் வரும் 25-10-2021 ல் வழங்கப்படவுள்ளது





Movie Gallery

  • news

    Kajal Agarwal

  • news

    Sai Dhanshika

  • news

    Vedhika

  • news

    Meera Jasmine

  • news

    Srushti Dange

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Padmapriya

  • news

    Prayaga Martin

  • news

    Jyothika

  • news

    Reba Monica John

  • news

    Nivetha Thomas

  • news

    Remya Nambeesan

  • news

    Anukreethy Vas

  • news

    Pooja Hegde

  • news

    Shriya Sharma

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.