Join/Follow with Our Social Media Links

அரண்மனை3 ல் அம்மன் பாடலுக்கு பதில் முருகன் பாடலா…

Article by : Admin on 13-10-2021

அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து அரண்மனை 3  உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார். திகில், திரில்லர், காமெடியில் உருவாகியிருக்கின்றது இந்த படம்.

ஆர்யா,  சுந்தர் C, ராஷிகன்னா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஜெர்மியா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, மனோபாலா, கோவைசரளா, சித்ரா லக்ஷ்மணன், சம்பத் ராஜ், வின்சனட் அசோகன், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்

இதுவரை வெளிவந்த அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்களில் இறுதி காட்சிகளில் அம்மன் பாடல் மூலம் படத்தை முடிவுக்கொண்டு வந்த இயக்குனர். அரண்மனை 3  படத்தில் முருகன் பாடலை வைத்துள்ளாரென்று உணர முடிகின்றது. அதுவும் நாட்டு ராஜா துரை எழுதிய “தீயாக தோன்றி ஒளியாகும் வேலா” பாடலை C.சத்யா இசையில் ஹரிஹரன் மற்றும் சங்கர் மஹாதேவன் கானகுரலில் உருவாகியுள்ளது இந்த பாடல். ரசிகர்களை பக்தி மழையில் நனைய வைக்கும் வகையில் உருவாகியுள்ள் இந்த பாடல் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது

“தீயாக தோன்றி ஒளியாகும் வேலா” பாடல் 12.10.2021 வெளியிடப்பட்டுள்ளது.

“தீயாக தோன்றி ஒளியாகும் வேலா” பாடல்







2 BHK Flat For Sale in Chennai
2 BHK Flat For Sale in Chennai
Explore verified 2 BHK Flat For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/2-bhk-flat-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Nandita Swetha

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Shalini

  • news

    Samyuktha Hegde

  • news

    Meenakshi Dixit

  • news

    Swasika

  • news

    Anjali

  • news

    Rajisha Vijayan

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Krithi Shetty

  • news

    Adah Sharma

  • news

    Mirnalini Ravi

  • news

    Deepa Sannidhi

  • news

    Taapsee Pannu

  • news

    Aathmika

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here