Join/Follow with Our Social Media Links

டாக்டர் திரைப்படம் 09.10.2021 முதல் வெள்ளித்திரையில் இப்போது டீசர் ரசிகர்களின் பார்வைக்கு..

Article by : Admin on 25-09-2021

S.K புரெக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கின்றார். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் முதன் முதலாக தமிழிலில் நாயகியாக அறிமுகமாகின்றார். இவர்களுடன் வினய்ராய், யோகிபாபு, மிலிந்த சோமன், இளவரசு, காமெடி டைம் அர்ச்சனா, ஜாரா வினீத் (அர்ச்சனா மகள்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல தடைகளை தாண்டி டாக்டர்  திரைப்படம் 09.10.2021 முதல் வெள்ளித்திரையில்  .

டாக்டர் திரைப்பட டீசர் 25.09.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது..







Movie Gallery

  • news

    Anikha

  • news

    Nivetha Thomas

  • news

    Shriya Saran

  • news

    Ritu Varma

  • news

    Nikki Galrani

  • news

    Janani Iyer

  • news

    Sonakshi Sinha

  • news

    Janani Iyer

  • news

    Rahasya Gorak

  • news

    Reshma Pasupuleti

  • news

    Sunaina

  • news

    Samantha

  • news

    Neelima Esai

  • news

    Kushboo

  • news

    Priyanka Chopra

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.