Join/Follow with Our Social Media Links

காமெடி நடிகர் படத்தில் சன்னிலியோனா..???

Article by : Admin on 20-04-2021

தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்கள் பலர் கதாநாயகனா மாற முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். இதில் ஏராளமான காமெடி நடிகர்கள் பெரிய அளவில் வெற்றிபெற்றதில்லை. ஆனாலும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்தவகையில் சிந்தனை செய் தமிழ் படத்தை இயக்கிய யுவன் இயக்கத்தில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கின்றார். இதில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா நடிக்கின்றார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முந்தைய கால சூழலில் உருவாகும் திகில் காமெடி படமாக உருவாகவிருக்கும் திரைப்படம் இது.

இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடைகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆனால் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் மட்டுமே திரையுலகில் கால்பதிக்க தேவையான ஒன்று. ஏற்கனவே வீரம்மா தேவி என்ற சரித்திர தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் கால தாமதமாகிவரும் நிலையில் சன்னி லியோனுக்கு தமிழ் திரையுலகில் கால் பதிக்க இந்த திரைப்படம் ஒரு வாய்ப்பாக இருக்குமா..?





Movie Gallery

  • news

    Priya Anand

  • news

    Kasthuri

  • news

    Sunaina

  • news

    Amy Jackson

  • news

    Sneha

  • news

    Deepa Sannidhi

  • news

    Madonna Sebastian

  • news

    Anikha

  • news

    Preity Zinta

  • news

    Priyanka Chopra

  • news

    Darshana Banik

  • news

    Andrea Jeremiah

  • news

    Nayanthara

  • news

    Aishwarya Rajesh

  • news

    Rashmika Mandanna

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.