Join/Follow with Our Social Media Links

அருண் விஜய் இயக்குனர் ஹரி இணையும் படத்தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 09-09-2021

டிரம்ஸ் ஸ்டிக்ஸ் புரெக்ஷன் சார்பில் S.சக்திவேல் தயாரிக்கும் அருண் விஜயின் 33 வது படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் ஹரி இயக்குகின்றார். G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார்

அருண் விஜய் சகோதரி ப்ரிதா விஜயகுமாரின் கணவர் தான் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதன்முறையாக ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கின்றார். அருண் விஜயின் 33வது படமாக இது உருவாகியுள்ளது.

1995 ல் அருண் விஜய் நடிப்பில் முறை மாப்பிள்ளை படம் வெளிவந்தது, ஆனால் இவர் அறிமுகமானது பிரியம் என்ற படத்தில் தான். அருண் விஜய் நடித்து நல்ல விமர்சனங்களை வசூலை பெற்ற படங்கள் என்றால் பாண்டவர் பூமி, இயற்கை, தடையற தாக்க, குற்றம் 23, தடம் போன்ற படங்கள். எதிர்மறை கதாப்பாத்திரங்களில் இவருக்கு பெயர் கொடுத்த படங்களாக என்னை அறிந்தால், செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் அதுபோல் தெலுங்கில் இவர் நடித்த படங்களான புரூஸ் லீ-2 மற்றும் சகோ படங்களும் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, ஆரம்ப காலகட்டங்களில் இவரது படங்கள் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது. இப்போது ஒரளவிற்கு இவரது திரைப்படங்கள் நல்ல முறையில் பெயர் கொடுத்துள்ளது. ஆனால் ஆரம்பகால சொதப்பல்கள் காரணமாக மிகப்பெரிய பெயர் எடுக்க வேண்டிய அடிப்படையிலான படத்தில் நடிப்பது முக்கியம் வாய்ந்த ஒன்று.

தயாரிப்பாளர்களின் இயக்குனர்களில் குறிப்பிடதக்கவர்களில் இயக்குனர் ஹரியும் ஒருவர். இயக்குனர் ஹரி தனது மைத்துனன் வைத்து இந்த படத்தை இயக்குவது கூடுதல் சிறப்பு. நிச்சயமாக வெற்றிப்படிகட்டில் ஏறிக்கொண்டிருக்கும் அருண் விஜய்க்கு இது பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யானை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் இன்று (09.09.2021) வெளியிடப்பட்டுள்ளது.















404 Not Found
404 Not Found
No description available
https://pickaprop.com/commercial-property-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Rajisha Vijayan

  • news

    Shruti Haasan

  • news

    Sadha

  • news

    Vega Tamotia

  • news

    Ragini Dwivedi

  • news

    Chandini Tamilarasan

  • news

    Sobhita Dhulipala

  • news

    Keerthi Pandian

  • news

    Saipriya Deva

  • news

    Sonia Agarwal

  • news

    Pavithra Lakshmi

  • news

    Janani Iyer

  • news

    Meena

  • news

    Devadarshni

  • news

    Reba Monica John

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.