Join/Follow with Our Social Media Links

விஜய் சேதுபதி அனபெல சேதுபதி திரைப்பட டீசர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Article by : Admin on 30-08-2021

விஜய் சேதுபதி, ரசிகர்களுக்கு பல தரப்பட்ட விருந்துகள் காத்திருக்கின்றது. இவரின் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் 09.08.2021 ல் வெளியாகின்றது. 10.08.2021 ல் கடைசி விவசாயி திரைப்படம் சோனிலிவ் ஒடிடி தளத்தில் வெளியாகின்றது. இதே நாளில் துக்ளக் தர்பார் படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இதோ மற்றுமொரு அறிவிப்பு அனபெல சேதுபதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு.

Passion ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரித்திருக்கும் படம் அனபெல சேதுபதி . தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

அனபெல சேதுபதி படத்தில்  விஜய் சேதுபதி, டாப்ஸி பன்னு,  யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவர்தர்சினி, சுப்பு பஞ்சு, மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனபெல சேதுபதி படம் திரையரங்குகளில் வெளியாகமல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்படிருந்தது. இன்று (30.08.2021) அதன் டீசர் மற்றும் ஒளிபரப்பு தேதியை அறிவித்துள்ளனர். இதன் டீசர் மற்றும் ஒளிபரப்பு தேதியை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

ஓரு ஃபேன்டசி, திகில், குடும்பப்படம்,  காமெடி என்று அனைத்தையும் கலந்து 1948 மற்றும் 2021 ஆகிய காலகட்டங்களின் கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளதாக டீசர் உணர்த்துகின்றது. டீசரின் பிரமாண்டம் நிச்சயம் படத்தின் மீது ஈர்ப்பை உருவாக்கும் அடிப்படையில் உள்ளது.

அனபெல சேதுபதி படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 17.09.2021 முதல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளனர்.







Plots For Sale in Chennai
Plots For Sale in Chennai
Explore verified Plots For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/plots-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Priyanka Chopra

  • news

    Raai Laxmi

  • news

    Srushti Dange

  • news

    Parvati Nair

  • news

    Priyamani

  • news

    Amritha Aiyer

  • news

    Raashi Khanna

  • news

    Aishwarya Rajesh

  • news

    Anandhi

  • news

    Sonakshi Sinha

  • news

    Shruti Haasan

  • news

    Madhu Shalini

  • news

    Alia Bhatt

  • news

    Pooja Kumar

  • news

    Iswarya Menon

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here