Join/Follow with Our Social Media Links

இண்டியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போன் சூரரைபோற்று படத்தின் சூரரை போற்றியது..

Article by : Admin on 21-08-2021

இண்டியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போன் ஆஸ்திரேலியா 2012ஆம் ஆண்டு விக்டோரியா ஃபிலிம் விக்டோரியா சார்பில் நிறுவப்பட்டது. இதற்கு விக்டோரியா மாகானம், ஆஸ்திரேலியா சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் இந்திய திரைப்படங்களை திரையிட்டு பாராட்டி விருதுகள் வழங்குகின்றனர்.

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்னா பாலமுரளி நடிப்பில் தமிழில் உருவான் சூரரை போற்று திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பாராட்டையும் இந்தியாவில் பெற்றிருந்தது. ஆஸ்கார் விருதுக்குறிய பட்டியலில் இந்த படமும் இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. டெக்கன் விமானநிறுவணர் G.R.கோபிநாத் எழுதிய சிம்பிளி ஃப்ளை: ஏ டெக்கான் ஓடிசி என்ற பயோபிக் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது.

இந்த ஆண்டு  இண்டியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போன்-2021 விழாவில் சிறந்த படத்திற்கான விருதை சூரரை போற்று திரைப்படமும். சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யாவிற்கு வழங்கியது.

ஷெரினி (ஹிந்தி) படத்தில் சிறப்பாக நடித்த நடிகை வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த வெப் சீரிஸ் நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருதை தமிழில் அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட்ட தி ஃபேமிலி மேன் 2 (ஹிந்தி) வெப் தொடரில் நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தா அக்கினேனி.இருவரும் பெற்றனர்.

சிறந்த வெப் சீரிஸ் தொடராக மிர்ஸாபூர் 2 (ஹிந்தி) தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த டாக்குமென்ரி படமாக ஸட் அப் சோனா தேர்ந்தெடுக்கப்பட்டது

சிறந்த இயக்குனராக அனுராக் பாஸூ லூடோ (ஹிந்தி) படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருது பெற்ற அனைவருக்கும் சினிடாக் (Cini Talk) குழுவினரின் வாழ்த்துக்கள்.



















Movie Gallery

  • news

    Nivetha Thomas

  • news

    Raashi Khanna

  • news

    Kareena Kapoor

  • news

    Sri Divya

  • news

    Krithi Shetty

  • news

    Priya Varrier

  • news

    Shilpa Shetty

  • news

    Sri Divya

  • news

    Saiyami Kher

  • news

    Sonakshi Sinha

  • news

    Tanya Ravichandran

  • news

    Shruti Haasan

  • news

    Neelima Esai

  • news

    Janani Iyer

  • news

    Manjima Mohan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.