Join/Follow with Our Social Media Links

கசடதபதற டீசர் மற்றும் ஒடிடி ரீலீஸ் தேதி..

Article by : Admin on 16-08-2021

பிளாக் டிக்கெட் மற்றும் டிரைடென்ட் ஆட்ஸ் சார்பில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் R.ரவீந்திரன் இணைத்து தயாரித்துள்ள ஆந்தாலஜி தொடர் கசடதபற. ஆந்ததாலஜி தொடர் ஒடிடியில் படையெடுத்துக் கொண்டிருக்கின்றது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305 ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவானிகளும் மற்றும் புலி போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய சிம்புத்தேவன் இந்த ஆந்தாலஜி தொடரையும் இயக்கியுள்ளார். இது ஆந்தாலஜியில் புதுவகை ஆந்தாலஜி படம் என்ற அடிப்படையில் ஒரே அடிப்படையிலான 6 பகுதிகளை கொண்ட ஒரு படம் தென் சென்னையை அடிப்படையான கதை என்று இயக்குனர் சொல்கின்றார். ஒரே கதை ஆறு பரிணாமம் என்ற அடிப்படையில் இயக்கியுள்ள புதுவகை ஆந்தாலஜி ஏற்கனவே ஒரு கன்னியும் மூணு களவானியும் படத்தை வித்தியாசமான படத்தை இயக்கி இருக்கின்றார் சிம்புத்தேவன். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாதது துரதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

ஆறு பகுப்புகளாக கொண்ட இதற்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், சாம் C.S, சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். விஜய் மில்டன், M S பிரபு, பாலசுப்ரமனியம், S R கதிர், R.D .ராஜசேகர் மற்றும் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன், மு.காசி விஸ்வநாதன், ராஜா முஹமது மற்றும் ரூபன் படத்தை தொகுத்துள்ளனர்.

சுதீப் கிஷன் (RNA கண்டா), ஹரீஸ் கல்யான் (கிருஷ்ண மூர்த்தி), சாந்தனு பாக்யராஜ் (ஐசக்), பிரேம்ஜி அமரன் (பாலா), பிரியா பவானி சங்கர் (கண்மனி), ரெஜினா கெஸ்ன்ட்ரா (திரிஷா), வெங்கட் பிரபு (சம்யுதன்), விஜயலக்ஷ்மி (சுந்தரி), ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கசடதபற படத்தின் டீசர் இன்று (16.08.2021) வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆந்தாலஜி படம் சோனி லிவ் ஒடிடி தளத்தில் 27.08.2021 முதல் ஒளிபரப்பாகும்







Commercial Property For Sale in Chennai
Commercial Property For Sale in Chennai
Explore verified Commercial Property For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/commercial-property-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Deepika Padukone

  • news

    Nithya Menen

  • news

    Surabhi

  • news

    Anushka

  • news

    Dia Mirza

  • news

    Kushboo

  • news

    Nikki Galrani

  • news

    Nivetha Pethuraj

  • news

    Rajisha Vijayan

  • news

    Poonam Bajwa

  • news

    Saiyami Kher

  • news

    Kangana Ranaut

  • news

    Sayyeshaa

  • news

    Pooja Umashankar

  • news

    Gouri G Kishan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here