Join/Follow with Our Social Media Links

அதிரவைக்கும் பிரபுதேவாவின் போஸ்டர் வெளியீடு – (PD #54)..

Article by : Sankar on 04-08-2021

டார்க் ரூம் பிக்சர்ஸ் தயாரிப்பில் சன்தோஷ் P ஜெயக்குமார் எழுதி இயக்கும் படம் பொய்க்கால் குதிரை..

இந்த படத்தில் பிரபு தேவா, வரலக்ஷ்மி சரத்குமார், ரெய்சா வில்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். D. இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரீத்தி மோகன் மேற்கொள்ள பல்லு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த படத்தை S. வினோத் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (04-08-2021) வெளியிடப்பட்டது. இதன் போஸ்டர் வெகு மிரட்டலாக உள்ளது ரசிகர்களிடையே படத்தினைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.



Poikkal Kuthirai First Look Poster

Poikkal Kuthirai First Look Poster





Movie Gallery

  • news

    Amyra Dastur

  • news

    Megha Akash

  • news

    Lavanya Tripathi

  • news

    Anandhi

  • news

    Kushboo

  • news

    Simran

  • news

    Nithya Menen

  • news

    Pooja Umashankar

  • news

    Ineya

  • news

    Reba Monica John

  • news

    Sri Divya

  • news

    Vedhika

  • news

    Bhavana

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Vani Bhojan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.