Review
புஷ்பா-2: தி ரூல்

புஷ்பா-2: The Rule திரை விமர்சனம்
Read More >>>>திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள NIFT-TEA College of Knitwear Fashionல் மாமன் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சூரி, கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி சார்பில் ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. அதில் கல்லூரி மாணவ மாணவிகள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
Read More >>>>