Join/Follow with Our Social Media Links

நாயகியாக அறிமுகமாகும் ஊர்வசியின் மகள்

Article by : Admin on 15-06-2025

நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் மனோஜ் கே ஜெயன் ஆகியோருக்கு 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது. 2008ஆம் ஆண்டு ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

ஊர்வசிக்கும் மனோஜ் கே ஜெயனுக்கு பிறந்த பெண் குழந்தையான தேஜ லக்‌ஷ்மி தற்போது கதாநாயகியாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற படம் மூலம் அறிமுகமாகுவதாக மனோஜ் கே ஜெயன் செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து அறிவித்தார்.தேஜ லக்‌ஷ்மி நடிக்கிறேன் என சொன்னவுடன் ஊர்வசியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருமாறு சொன்னதாக மனோஜ் கே ஜெயன் கூறினார். 

அறிமுக இயக்குநர் பீனு பீட்டர் கதை எழுதி இயக்கும் சுந்தரியாயவள் ஸ்டெல்லா படத்தில் டைட்டில் ரோலான சுந்தரியாயவள் ஸ்டெல்லா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சர்ஜானோ காலித் நாயகனாக நடிக்கிறார்.இப்படத்தை முகமது சலீ தயாரிக்க ஸ்ரீநாத் சிவசங்கரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது

 

 





2 BHK Flat For Sale in Chennai
2 BHK Flat For Sale in Chennai
Explore verified 2 BHK Flat For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/2-bhk-flat-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Parvati Nair

  • news

    Reshma Pasupuleti

  • news

    Raiza Wilson

  • news

    Devayani

  • news

    Vani Bhojan

  • news

    Reba Monica John

  • news

    Deepa Sannidhi

  • news

    Karthika Nair

  • news

    Kasthuri

  • news

    Krithi Shetty

  • news

    Sheela Rajkumar

  • news

    Nikki Galrani

  • news

    Meenakshi Dixit

  • news

    Megha Akash

  • news

    Madonna Sebastian

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here