95வது ஆஸ்கார் விருதுகள்திரையுலகினர் பெருமைக்குறிய விருதாக நினைப்பது ஆஸ்கார் விருது 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று 13-03-2023 நடைபெற்றது இதில் விருது வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விருது பெற்றவர்கள் பட்டியல் ஆஸ்கார் விருது பட்டியலில் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் பல விருதுகளை தட்டிச்சென்றது குறிப்பிடதக்க ஒன்றாக இருக்கின்றது சுமார் 20 மில்லியன் டாலார் செலவில் உருவான இந்த திரைப்படம் சுமார் 108 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளது இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த படத்தொகுப்பு என 7 விருதுகளை பெற்றுள்ளது
1 சிறந்த திரைப்படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
2 சிறந்த நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர் படம் தி வ்வேல்
3 சிறந்த நடிகை மைக்கேல் யோ படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
4 சிறந்த இயக்குனர் டேனியல் ஷீனெர்ட் மற்றும் டேனியல் குவான் படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
5 சிறந்த துணை நடிகர் கே ஹுய் குவான் படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
6 சிறந்த துணை நடிகை ஜேமி லீ கர்டிஸ் படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
7 சர்வதேச சிறப்பு திரைப்படம் ஜெர்மன் மொழியில் உருவாகியுள்ள ஆல் குயட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃபிரண்ட்
8 சிறந்த டாகுமெண்ட்ரி குறும்படம் தி எலிஃபெண்ட் விஸ்பெரெர்
9 சிறந்த டாகுமெண்ட்ரி படம் நவல்னி
10 சிறந்த பாடல் நாட்டு நாட்டு படம் ஆர் ஆர் ஆர்
11 சிறந்த திரைக்கதை எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
12 சிறந்த திரைக்கதை தழுவல் வுமென் டாக்கிங்க்
13 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆல் குயட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃபிரண்ட்
14 சிறந்த ஒளிப்பதிவு ஆல் குயட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃபிரண்ட்
15 சிறந்த ஒலிப்பதிவு படம் டாப் கன் மெவரிக்
16 சிறந்த பின்னனி இசை படம் ஆல் குயட் ஆன் தி வெஸ்ட்டர்ன் ஃபிரண்ட்
17 சிறந்த படத்தொகுப்பு படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ்
18 சிறந்த ஆடை வடிவமைப்பு ரூத் ஈ கார்ட்டர் படம் பிளாக் பான்த்தர்