Join/Follow with Our Social Media Links
வீரமே வாகை சூடும் பட டீசர் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ள படம் வீரமே வாகை சூடும் அறிமுக இயக்குனர் து பா சரவணன் எழுதி இயக்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் N B ஸ்ரீகாந்த் படத்தை தொகுத்துள்ளார் விஷாலின் வழக்கமான ஆக்ஷன் பேக் அடிப்படையிலான திரைப்படமாக உருவாகியுள்ளது வீரமே வாகை சூடும் இந்த படத்தில் நாயகியாக முதன் முறையாக முதன்மை கதாப்பாத்திரத்தில் டிம்பில் ஹாயாதி நடித்துள்ளார் இவர்களுடன் யோகி பாபு, மாரிமுத்து, மறைந்த நடிகர் R N R மனோகர், பாபுராஜ், V I S ஜெயபாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர் வரும் குடியரசு தினமான 26-01-2022 ல் வெளியாகவுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டீசரை இன்று 19-01-2022 நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார் வீரமே வாகை சூடும் திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு

வீரமே வாகை சூடும் பட டீசர்

Article by : Admin on 19-01-2022

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ள படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குனர் து பா சரவணன் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். N B ஸ்ரீகாந்த் படத்தை தொகுத்துள்ளார்.

விஷாலின் வழக்கமான ஆக்ஷன் பேக் அடிப்படையிலான திரைப்படமாக உருவாகியுள்ளது வீரமே வாகை சூடும். இந்த படத்தில் நாயகியாக முதன் முறையாக முதன்மை கதாப்பாத்திரத்தில் டிம்பில் ஹாயாதி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, மாரிமுத்து, மறைந்த நடிகர் R N R மனோகர், பாபுராஜ், V I S ஜெயபாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வரும் குடியரசு தினமான 26-01-2022 ல் வெளியாகவுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டீசரை இன்று 19-01-2022 நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்

வீரமே வாகை சூடும் திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு






Movie Gallery

  • news

    Aditi Rao Hydari

  • news

    Kaniha

  • news

    Samyuktha Hegde

  • news

    Sunny Leone

  • news

    Nayanthara

  • news

    Keerthy Suresh

  • news

    Raashi Khanna

  • news

    Padmapriya

  • news

    Krithi Shetty

  • news

    Gouri G Kishan

  • news

    Kasthuri

  • news

    Priya Anand

  • news

    Meera Mithun

  • news

    Meera Jasmine

  • news

    Amyra Dastur