Join/Follow with Our Social Media Links
பிரபு தேவா முதன்முறையாக போலிஸ் வேடத்தில் ரீலீஸ் தேதி அறிவிப்புஜபக் மூவிஸ் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் பொன் மாணிக்கவேல் 2011 ல் வெளியான கண்டேன் படத்தில் இயக்குனராக அறிமுகமான A C முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ளார் D இமான் இசையமைத்துள்ளார் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் T சிவானந்தேஸ்வரன் படத்தை தொகுத்துள்ளார் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் பிரபு தேவா முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அவருடன் நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி, பாகுபலி படத்தில் காலகேயனாக நடித்த பிரபாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர் பொன் மாணிக்கவேல் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 19-11-2021 முதல் ஒளிபரப்பாகவுள்ளது இந்த திரைப்படத்தின் டீசரை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது பிரபு தேவாவின் புதிய ஆக்ஷ்ன் அதிரடி தொடக்கம் விரைவில் பொன் மாணிக்கவேல் திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு

பிரபு தேவா முதன்முறையாக போலிஸ் வேடத்தில் ரீலீஸ் தேதி அறிவிப்பு

Article by : Admin on 12-11-2021

ஜபக் மூவிஸ் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் பொன் மாணிக்கவேல். 2011 ல் வெளியான கண்டேன் படத்தில் இயக்குனராக அறிமுகமான A C முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ளார். D இமான் இசையமைத்துள்ளார். K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். T சிவானந்தேஸ்வரன் படத்தை தொகுத்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் பிரபு தேவா முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி, பாகுபலி படத்தில் காலகேயனாக நடித்த பிரபாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பொன் மாணிக்கவேல் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 19-11-2021 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசரை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபு தேவாவின் புதிய ஆக்ஷ்ன் அதிரடி தொடக்கம் விரைவில்

பொன் மாணிக்கவேல் திரைப்பட டீசர் உங்கள் பார்வைக்கு







Movie Gallery

  • news

    Karthika Nair

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Iswarya Menon

  • news

    Aishwarya Rajesh

  • news

    Amala Paul

  • news

    Ritu Varma

  • news

    Dimple Hayathi

  • news

    Priya Varrier

  • news

    Sai Dhanshika

  • news

    Sakshi Agarwal

  • news

    Puvisha Manoharan

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Nikki Galrani

  • news

    Mamta Mohandas

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.