சிபிராஜ் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான மாயோன் திரைப்பட டீசர் வெளியீடு

டபுள் மீனிங்க் புரெடெக்ஷ்ன் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரித்து திரைக்கதை அமைத்துள்ள படம் “மாயோன்”. N.கிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அட்வென்சர் அடிப்படையிலான இந்த படத்தின் கலை இயக்குனர் பாலசுப்ரமனியன், ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் படத்தை தொகுத்துள்ளனர்.

“மாயோன்”. படத்தில் சிபிராஜ், தான்யா ரவிசந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, அர்ஸ் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்

தமிழில் அத்திபூத்தார் போல் உருவாகும் அட்வென்சர் அடிப்படையிலான திரைப்படம். அதுவும் இசைஞானி இளையராஜா இசையில் என்றால் கேட்கவா வேண்டும் கண்டிப்பாக “மாயோன்”. அசத்தலாகத்தான் இருக்கும். இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

“மாயோன்”. பட டீசர்

Movie Gallery

 • maayon

  Vishakha Singh

 • maayon

  Pooja Umashankar

 • maayon

  Ramya Pandian

 • maayon

  Surabhi

 • maayon

  Remya Nambeesan

 • maayon

  Tamannah

 • maayon

  Trisha Krishnan

 • maayon

  Meenakshi Dixit

 • maayon

  Sakshi Chaudhary

 • maayon

  Sonu Gowda

 • maayon

  Radhika Apte

 • maayon

  Vega Tamotia

 • maayon

  Priya Anand

 • maayon

  Ramya Krishnan

 • maayon

  Nayanthara