அறிவியல் புணைக்கதை அடிப்படையிலான ஜாங்கோ திரைப்பட டீசர் வெளியீடு

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் C.V.குமார் மற்றும் ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேந்திரன் ரவி இணைத்து தயாரித்துள்ள படம் “ஜாங்கோ”. மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கார்த்திக் K தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தை தொகுத்துள்ளார்.

அறிவியல் புணைக்கதை அடிப்படையில் உருவாகியுள்ள “ஜாங்கோ” படத்தில் சதீஷ் குமார், மிருணாளினி ரவி, ஹரீஷ் பேராடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டேனியல் போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரில்லர் அடிப்படையிலான அறிவியல் புணைக்கதை படமான “ஜாங்கோ” படத்தின் டீசரை படக்குழு இன்று (12.10.2021) வெளியிட்டது

“ஜாங்கோ” பட டீசர்

Movie Gallery

 • jango

  Lakshmi Menon

 • jango

  Shraddha Srinath

 • jango

  Ritu Varma

 • jango

  Dimple Hayathi

 • jango

  Shriya Sharma

 • jango

  Keerthi Pandian

 • jango

  Ramya Pandian

 • jango

  Aparna Balamuralli

 • jango

  Manju Warrier

 • jango

  Gouri G Kishan

 • jango

  Swasika

 • jango

  Iswarya Menon

 • jango

  Rajisha Vijayan

 • jango

  Sakshi Agarwal

 • jango

  Vidya Pradeep